என் பார்வையில் சமுகம்
Thursday, 22 January 2015
அன்புள்ள அப்பா....
தாய்மடி அன்பை என்
தந்தையிடமும் நான் கண்டேன் ... தான்
ஆண் என்பதையும் மறந்து
தாய்பாசத்தில்... பிள்ளையிடம்
தாயாய் மாறும் தூய அன்பு
”தந்தை”...
-விஜி
1 comment:
Unknown
22 January 2015 at 04:34
வாழ்த்துக்கள்...விஜி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்...விஜி
ReplyDelete